விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலைக் கல்லூரியில் லோக்சபா தேர்தலை ஒட்டி விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .