விழுப்புரம் சென்னை சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தேர்தல் விதிமுறை மீறி அரசியல் கட்சி கொடியான பாமக மற்றும் பாஜக கொடிகளை கட்டியிருந்தனர் ரோந்து சென்ற போலீசார் கொடிகளை பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது