லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்த நிலையிலும் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் கட்சி சுவர் விளம்பரத்தை அழிக்கப்படாமல் உள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.