வனப்பகுதியில் குடிநீர் இல்லாததால் ஊருக்குள் புகுந்து சாலையை கடந்து பவானி ஆற்றுக்கு தாகத்தை தணிக்க சென்ற புள்ளி மான்கள். இடம் உப்பு பள்ளம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் சாலை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.