லோக்சபா தேர்தலையொட்டி திண்டிவனம் மேம்பாலத்தில் எழுதப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பெண்களை வைத்து சுவர் விளம்பரத்தை அழித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.