லோக்சபா தேர்தலையொட்டி திண்டிவனம் மேம்பாலத்தில் எழுதப்பட்டிருந்த திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் பெண் ஊழியர்களை வைத்து அழுத்தினர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.