விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர்கள் பூங்கா இந்திய தேர்தல் ஆணையம் முன்பு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.