கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளி குறைக்கேற்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் அருண் தம்புராஜ் மனுக்களை பெற்று விசாரணை செய்தார்.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.