ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் குறித்துமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். உடன் தொகுப்பாளர்பாவனா.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.