தேனி கலெக்டர் அலுவலகத்தில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய செயலாளர் நிர்வாகத்தில் இடையூறு செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய குழு தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.
விழுப்புரம் சிறுவர் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நூறூ சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி காய்கறிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அரங்கம் அமைத்து பிரச்சாரம் செய்தனர்.