பாரத் தர்ஷன் திட்டத்தின் கீழ் ரோஹித் ஜாம்வெல் தலைமையில் புதுச்சேரிக்கு வந்துள்ள குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளின் 16 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ்., குழுவினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அருகில் சபாநாயகர் செல்வம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.