sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மாசி அமாவாசை முன்னிட்டு தெப்பம் உற்சவம் நடந்தது இதில் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
10-Mar-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ26-Mar-2026

2/

சட்ட சபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சார வாகனங்கள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இடம்: விழுப்புரம் அடுத்த கோலியனூர்.
26-Mar-2026

3/

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் கோலியனூர் அடுத்த வி.சாலையில் குழாய் உடன் கூடிய மண்பானை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
26-Mar-2026

4/

கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் எல்.இ.டி., டிஸ்ப்ளே வாகனத்தின் மூலம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறித்து குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
26-Mar-2026

5/

கடலூரில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் செம்மண்டலம் குண்டு சாலையில் கானல் நீர் காணப்பட்டது.
26-Mar-2026

6/

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சட்டசபை தேர்தல் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
26-Mar-2026

7/

விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
26-Mar-2026

8/

காளையார் கோவில் அருகே மறவமங்கலத்தில் வரத்து கால்வாயை அடைந்ததை கண்டித்து கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.
26-Mar-2026

9/

சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பதற்காக வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.இடம் : பிராட்வே.
26-Mar-2026

10/

சிவகங்கை அருகே அரியாகுறிச்சி, கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
26-Mar-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us