கோவை காளப்பட்டி ரோடு என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த 25வது விளையாட்டு தின விழா நிகழ்ச்சியில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய வீராங்கனைகள்.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.