கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்., மில்ஸ் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தனலட்சுமி ஆறுச்சாமி பொன்விழா மண்டபத்தை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அருகில் கல்லூரி இயக்குனர் வாசுகி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.