சோலை நகர் சிறுமி கொலையை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.