மருதூரில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் வாசிக்க கலந்து கொண்டவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.