சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடம்: சேப்பாக்கம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.