கோடை காலம் வந்தாச்சு! நாக்கும் வறண்டு போச்சு...வனப்பகுதியில் நீர் இல்லாமல் போச்சு! நாங்களும் ரோட்டுக்கு வந்தாச்சு! இடம் : கோத்தகிரி சாலை மேட்டுப்பாளையம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.