டெங்கு கொசு உற்பத்தி காரணிகளான தேங்காய் தொட்டி, பிளாஸ்டிக் பாட்டீல், டயர் உள்ளிட்ட பொருட்களை வீடுகளிலிருந்து அப்புறப்படுத்திய கொசு ஒழிப்பு பணியாளர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.