கல்வி சுற்றுலாமாற்றுத்திறனாளிகள் நலத்துறை கோவை மாவட்டம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளி குழந்தைகளை கோவை ஆனைகட்டி பகுதிக்கு இலவச கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.