திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை குறித்து ஆலோசனை கூட்டம் சப் கலெக்டர் திவ்யான் சு நிகாம் தலைமையில் நடந்தது. அருகில் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.