ராமநாதபுரம் நகர்புற நல மருத்துவ மையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தனது மகள் பத்மாவதிக்கு 4, போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.