மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கான கலாசார போட்டி திருப்பூர் எல். ஆர்.ஜி. அரசு கல்லூரி வளாகத்தில் நடந்தது. அதில் கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றவர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.