சிவகங்கை அருகே சாமியார் பட்டி பகுதியில் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக உழவு பணியை தொடங்கி உள்ளனர். உழவு பணியின்போது வெளியாகும் புழு பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.