மதுரை லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அக்கட்சியின் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு ஆகியோரிடம் வழங்கினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.