தேனி கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் குறைவான நபர்கள் வருகையால் காலியாக இருந்த இருக்கைகள்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.