பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தென்னையில் கேரளா வேர் வாடல் நோய் குறித்து கருத்தரங்கம் வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.