sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
27-Feb-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Apr-2026

2/

விஷு பண்டிகையையொட்டி புத்தாடை அணிந்து குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள். இடம்: கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில்.
15-Apr-2026

3/

விஷு பண்டிகையையொட்டி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்த மக்கள்.
15-Apr-2026

4/

தேர்தல் விதிமுறைகளை மீறி தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரத்தின் போது அணிவகுத்து நின்ற வாகனங்கள்.
15-Apr-2026

5/

சிவகங்கை அரசு மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்.
15-Apr-2026

6/

சிவகங்கையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு வழங்கிய போலி கூப்பன்
15-Apr-2026

7/

கேரள புத்தாண்டினை விசு ஒட்டி டில்லி மயூர் விகாரில்உள்ள உத்தர குருவாயூரப்பா கோயிலில் பல்வேறு வகையான பழங்கள் படைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு கிருஷ்ணர் அலங்கார கோலத்தில் காட்சியளித்தார்.
15-Apr-2026

8/

கேரள புத்தாண்டினை ஒட்டி டில்லி மயூர் விகாரில்உள்ள உத்தர குருவாயூரப்பா கோயிலில் சுவாமியை தரிசிக்க காத்திருந்த பக்தர்களின் கூட்டம்
15-Apr-2026

9/

சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் கோட்டாட்சியர் ஜெ பி கிரேசியா பயிற்சி வழங்கினார்.
15-Apr-2026

10/

நான்கு தொகுதி ஓட்டு மையங்களுக்கன சி.சி.டி.வி. கேமராக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
15-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us