மதுரையில் சிறு, குறுந்தொழில் முனைவோருக்கான டி.வி.எஸ்., மொபிலிட்டி டிஜிட்டல் தளத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அருகில் மத்திய அமைச்சர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.