பிரதமர் மோடி பங்கேற்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடக்கிறது. பொது கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.