டெல்லி முத்தமிழ் பேரவை மற்றும் தினமலர் நாளிதழ் சார்பில் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சி மார்ச் 3 வரை நடைபெறுகிறது
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.