பா.ஜ வின் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,தேர்தல் கூட்டணி தொடர்பாக தா.ம.க தலைவர் ஜி.கே வாசனை சந்தித்து பேசினார். இடம் : ஆழ்வார்பேட்டை, சென்னை
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .