லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் .இடம் : மீனம்பாக்கம்
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .