திருப்பூர் மாவட்ட ஊராட்சி கூட்டம், கூட்டரங்கில் நடந்தது. அதில் செயலர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் கூறி, தலைவர் சத்யபாமா வெளிநடப்பு செய்தார். அருகில் செயலர் முரளி கண்ணன்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.