கும்மிடிப்பூண்டி ரங்கபாஷ்யம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள பனங்காடு கிராமத்தில், கள் இறக்குவதற்காக, பனை மரத்தில் கலயம் கட்டப்பட்டுள்ளது
தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை

ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு விரதமிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.