ஸ்கார்ஃப் அறக்கட்டளையின் 40 வது ஆண்டுவிழா சென்னையில் நடந்தது இதில் உரையாற்றிய உலக சுகாதார மையத்தின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன்.இடம் : மயிலாப்பூர்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.