கோவை அவிநாசி ரோடு பத்மாவதி அம்மாள் பள்ளியில் நடந்த விளையாட்டு தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த குழந்தைகளின் நடனம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.