விழுப்புரம் அடுத்த ஒரத்தூர் வேலா பேச்சுத்திறன் கேட்கும் திறன் இயலாதோர் சிறப்பு உயர்நிலைப் பள்ளியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.