கோவை வேளாண் பல்கலையில் நடந்த நறுமண பொருட்கள் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.