புதுச்சேரியில் காதலர் தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இதய வடிவிலான வண்ண விளக்குகளில் நின்று படம் பிடித்து மகிழ்ந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.