உலக ரேடியோ தினத்தையொட்டி கோவை பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியின் சமுதாய வானொலி நிலையத்தில் 13 மணி நேர தொடர் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.