பா.ஜ.க.,- தமிழ்நாடு , பாராளுமன்ற தேர்தல் 2024 தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடந்தது இதில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.