நாம் தமிழர் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை சாய்பாபாகாலனியில் நடந்தது. இதில் கோவை தொகுதிக்கு கலாமணி மற்றும் பொள்ளாச்சி தொகுதிக்கு சுரேஷ்குமார் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.