திருப்பூர், பாப்பீஸ் ஓட்டலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் எம்.பி., கனிமொழியிடம் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக தலைவர் சக்திவேல், மற்றும் தலைவர் சுப்பிரமணியன் பல்வேறு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.