திருத்தணி அரசினர் கலைக்கல்லுாரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான நிலையில் தொங்கியப்படி பயணம் செய்கின்றனர். இடம்: திருத்தணி பைபாஸ்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.