கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகளை கேட்டறிந்தார் அருகில் மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவக் கல்வி இயக்குனர் சங்கு மணி.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.