கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டி ஸ்ரீ நாராயண குரு கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில், ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி, பிரைஸ் கிரைஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் மோதின.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.