மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் டில்லியில் இருந்து காணொலி வாயிலாக விளக்கம் அளித்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.