சென்னை ராணி மெய்யம்மை அரங்கில் நடந்த பா.ம.க., சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசினார். உடன், பா.ம.க., தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே. மணி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.