இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் கிராந்தி குமார் முகாமிட்டு பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். மணி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது மாணவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொள்ள ஆர்வம் தெரிவித்தனர் இதை அடுத்து மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
01-Feb-2024
இன்றைய போட்டோ16-Apr-2026

2/

3/
திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது ஒரு சிறுவன் திண்டுக்கல்லுன்னா பூட்டு...எங்க சீனிவாசன் தாத்தாவுக்கு தான் ஓட்டு… எதிர்வேட்பாளர்களுக்கு வைக்கணும் வேட்டு...' என கூறியதும் வாயில் கை வைத்து சந்தோஷத்தில் உறைந்த முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.
16-Apr-2026
இன்றைய போட்டோ15-Apr-2026

4/

5/

6/

7/

8/

9/

10/

